இடைத்தேர்தல் 4 பேரின் சுயேட்சைகளின் வேட்புமனு ஏற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

Related Stories: