ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை: ரூ. 8,43,900 பறிமுதல்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் வாகன சோதனையில் இதுவரை ரூ. 8.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின் இதுவரை 8 நபர்களிடம் இருந்து ரூ. 8,43,900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: