நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு

டெல்லி: நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டிற்கான ரியல் ஜிடிபி 6.5%, நாமினல் ஜி.டி.பி 11% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். ரஷ்யா உக்ரைன் மோதல் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லா

திண்டாட்டம் 2019ல் 8.3 %, 2022 செப்டம்பர் மாதத்தில் 7.2%ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: