5 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்வு

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயரந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் ரூ. 1,63,440 கோடி அந்நிய முதலீடு குவிந்துள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ள்ளது. 

Related Stories: