போக்குவரத்து விதிமீறல்: 2,546 வழக்குகள் பதிவு

சென்னை: விதி மீறில்களை கட்டுப்படுத்த நேற்று சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. வாகன தணிக்கையில் தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: