ஜிஎஸ்டி ஆயுஷ்மான் பாரத் வரப்பிரசாதம்: திரௌபதி முர்மு

டெல்லி: ஜிஎஸ்டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் அரசில் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

Related Stories: