பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை

டெல்லி: பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. கனவுகளை நனவாக்க அரசு முயற்சிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: