ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: ஜனாதிபதி பேச்சு

டெல்லி: ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். கரீப் கல்யாண் திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றர் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவு செய்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். 

Related Stories: