தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: தனிப்படை அமைத்து விசாரணை

திருச்சி: திருச்சியில் தொழிலதிபர் நேதாஜி வீட்டில் 150 சவரன் கொள்ளைப்போன வழக்கில் கார்த்திக் என்பரிடம் விசாரணை நடைபெற்றது. செல்வா கார்த்திக்கை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: