சொல்லிட்டாங்க...

* நமது நாட்டின் சேவையில் உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. பிரதமர் மோடி

* மக்களவை தேர்தலில் பாஜவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைக்காது. கூட்டணி வைப்பதற்கு பதிலாக நான் இறந்து விடலாம். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

* அதானி நிறுவன ஊழல்கள் குறித்து ராகுல்காந்தி பலமுறை தெரிவித்துள்ளார். இதை தான் அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

* கர்நாடக தேர்தலில் காங்.ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால் தடுத்து நிறுத்தி, மீண்டும் பாஜ ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் அமர்த்துவோம். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Related Stories: