குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

கூடலூர்: குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய கூடலூர் நகராட்சி வருவாய் உதவியாளரை கைது  செய்துள்ளனர். வருவாய் உதவியாளர் ஸ்ரீஜித் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்தனர்.

Related Stories: