இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஓய்வு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தேர்வு செய்யப்படாத நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக பங்களித்தவர் விஜய். 38 வயதான முரளி விஜய், ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடினார். தமிழ்நாடு அணிக்காக நீண்ட காலமாக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.

Related Stories: