திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைத்து சென்றார். தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை ஆட்சியர் அழைத்துச் சென்றார். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: