திருப்பரங்குன்றம் கோவிலில் வைர தேரோட்டம் தொடங்கியுள்ளது

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுபராமணிய திருக்கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடைபெறும் ஆனால் கொரோனா காலக்கட்டம் என்பதால் 3 வருடம் நடைபெறாத நிலையில் தற்போது மூன்று வருடங்கள் கழித்து தற்போது தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.      

தெப்பத் திருவிழாவானது கடந்த 22ம் தேதி தேரோட்டம் தொடிங்கியது, தற்போது தொடர்ந்து தினமும் காலையும் மாலையும் தெருக்களில் விதி விழாவானது நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து மாலையில் விதி ஊர்வளம் வந்து பதர்களுக்கு அருள் அளித்து, ஊர்வளம் வந்த நிலையில் 9வது நாளான இன்று தைக்கார்த்திகை முன்னிட்டு காலை 8 மணிக்கு தெப்பத்திருவிழா நிகழ்ச்சியானது நடைபெற்று வருகின்றது.

இதனை முன்னிட்டு சுபராமணிய சுவாமி தெய்வானை பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து GST சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

Related Stories: