இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: