செந்துறை அருகே பக்கவாட்டில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பக்கவாட்டில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூருக்கு சென்று கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Related Stories: