கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சேலம்: கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து தீப்பற்றியதால் பேருந்தில் இருந்து வேளியேறியபோது 11 பேர் காயமடைந்தனர்

Related Stories: