பிரதமர் பற்றிய பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றி பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

Related Stories: