சொல்லிட்டாங்க...

* மின்னணு கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். பிரதமர் மோடி

* ஜம்மு காஷ்மீரில் இப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், அமித் ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை நடந்து வரலாம். காங்கிஸ் முன்னள் தலைவர் ராகுல் காந்தி

* பாஜ அரசு தைரியமிருந்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ்

* ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கும் சட்ட மசோதாவில், ஆளுநர் கையெழுத்திடவில்லையென்றால், போராட்டம் நடத்துவோம். பாமக தலைவர் அன்புமணி

Related Stories: