சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடையின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடையின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துணிக்கடையின் இரும்பு கேட்டை மூட முயற்சித்தபோது எதிர்பாராமல் விழுந்ததில் சிறுமி ஹரிணிஸ்ரீ உயிரிழந்துள்ளார்.

Related Stories: