பெரம்பலூர் அருகே விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பெண்ணகோணம் கிராமத்தில் விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக தாய் ஜெயா தனது இரட்டை பெண் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: