காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கல்லூரி வாசலில் காஞ்சிபுரம்-வையாவூர் சாலையில் அமர்ந்து சுமார் 50 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: