சென்னை: சென்னையில் 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,350க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.74.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.