அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: