புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு

பல்லடம்: அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 25-ம் தேதி கொசவம்பாளையம் சாலையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக புகார் அளித்துள்ளனர்.

Related Stories: