சீமை கருவை செடிகளை அகற்றும்படி அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உத்தரவிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சீமை கருவை செடிகளை அகற்று தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது. சீமை கருவை செடிகளை அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பணிகளில் கணக்கம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது சீமை கருவை செடிகளை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. சீமை கருவை செடிகளை அகற்றும்படி அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உத்தரவிடலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமை கருவை செடிகளை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியள்ளது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். 

Related Stories: