சொல்லிட்டாங்க...

* பிரதமர் மோடி சுதந்திரமாக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு தலையாட்டும் பொம்மையாக உள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

* அரசியல் சர்வாதிகாரம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

* இடைத்தேர்தல் பணியில் திடகாத்திரமானவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். ஆர்வக்கோளாறில் வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடுங்கள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

* பிபிசி ஆவணப்படம் குஜராத் இனப்படுகொலையை அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு எப்படி கையாண்டது என்பதில் புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories: