மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளத்தை முடக்கி ஹேக்கர்களே தவறான தகவலை பதிவிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக இணையதளத்தில் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக இணையதளத்தில் ஹேக்கர்கள் பதிவிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: