கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது என யுவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது. காவல்துறை தரப்பு வாதங்களை முன்வைக்க வழக்கை பிப்.3-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Related Stories: