கோவையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். பாலமுருகன் மயங்கிவிழுந்து சக்கரத்தில் சிக்கி இறந்தாரா, அல்லது தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: