விருத்தாசலத்தில் பழைய இரும்பு பொருள் விற்பனை கடையில் விற்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல்..!!

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பழைய இரும்பு பொருள் விற்பனை கடையில் விற்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருத்தாசலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்களை எடைக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: