அரியலூர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை..!!

அரியலூர்: அரியலூர் அருகே சாத்தானபட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஆனந்தராஜுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: