தமிழகம் குமரி அருகே முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 Kalquari முல்லிங்கைவிளை குமாரி குமரி: கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அனுமதி மீறி வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காட்டில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பச்சையாறு அணை நீர்மட்டம் சரிந்தது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
99 டிகிரி வெப்பம் பதிவு; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கோடை வெயில்: காற்றாலை மின் உற்பத்தியும் இறங்குமுகம்
திருச்சுழி அருகே கண்டெடுப்பு; 1000 ஆண்டுகளுக்கு முந்தைய யானை மீது அய்யனார் சிற்பம்: முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது
காவேரிப்பாக்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது; கொங்கணீஸ்வரர் கோயில் புனரமைத்து கும்பாபிஷேகம் காண்பது எப்போது?
மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு : இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது!!