சிவகாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் கொள்ளை..!!

விருதுநகர்: சிவகாசி அருகே பத்மநாபன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பத்மநாபன் வெளியூர் சென்றிருந்த நிலையில் 1 கிலோ வெள்ளியையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். பத்மநாபன் வீட்டின் அருகே இருந்த 2 வீடுகளிலும் கதவை உடைத்து கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Related Stories: