4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் பிப்.1, 2ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் பிப்ரவரி 1, 2ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: