சென்னை அண்ணாசாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: