கோவை அருகே வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளருக்கு 4 ஆண்டு சிறை..!!

கோவை: கோவை அருகே வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் ராமச்சந்திரனுக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.9.97 லட்சம் கடன் வாங்கிய இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் கடன் வழங்கிய புகாரில் ராமச்சந்திரனுக்கு தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: