திமுக ஆட்சி அமைந்தபின் 447 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திமுக ஆட்சி அமைந்தபின் 447 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெளிப்பாடுகள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அந்தந்த கோயில்கள் வசம் மீண்டும் அந்த சிலைகள் ஒப்படைக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories: