ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.38 லட்சம் கொள்ளை..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.38 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அஜ்மீரின் அரெய்ன் மற்றும் ரூபன்கார் ஆகிய இடங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.8 லட்சம், ரூ.30 லட்சம் கொள்ளை.

Related Stories: