ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பணியாற்ற தேமுதிக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தேமுதிக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 168 தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: