சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மாணவி, கோடம்பாக்கத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. காயங்களுடன் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: