தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியரை விவசாயிகள் முற்றுகை..!!

தஞ்சாவூர்: தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 60 நாட்களுக்கு மேலாக போராடும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர். கூட்டத்தை புறக்கணித்து கருப்புத்துண்டு அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Stories: