என்எல்சியில் வடமாநிலத்தவருக்கே வேலைவாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது: வேல்முருகன் சாடல்

சென்னை: என்எல்சியில் வடமாநிலத்தவருக்கே வேலைவாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது என த.வா.க. வேல்முருகன் தெரிவித்துள்ளார். என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானதிராயபுரம் மக்கள் கூறுகின்றனர். நெய்வேலி மண்ணை சேர்ந்த மக்களுக்கு இதுவரை முறையாக பணி வழங்கப்படவில்லை எனவும் வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: