என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களை பரிதவிக்கவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது: மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

சென்னை: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களை பரிதவிக்க விட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிலம் கொடுத்த மக்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர வேலை தர நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: