தமிழகம் தூத்துக்குடி இனிகோ கடல்பகுதியில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 தூத்துக்குடி இனிக்கோ தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ கடல்பகுதியில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கிளைட்டன் நீரில் மூழ்கி பலியானார். கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்கப்பட்டது.
குமரி பாதிரியார் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்: ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள்
திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி: நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் தனியார் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது: மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தகவல்