சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,345க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.