பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்..!!

ஐதராபாத்: பழம்பெரும் நடிகை ஜமுனா (89) உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜமுனா நடித்துள்ளார். தூங்காதே தம்பி தூங்காதே படித்தில் நடிகர் கமலுக்கு தாயாக நடிகை ஜமுனா நடித்திருந்தார். சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும் ஜமுனா நடித்துள்ளார்.

Related Stories: