மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிந்து 59,450 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிந்து 59,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 17,685 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: