சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையில்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Related Stories: