கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கழிவு சேகரித்து தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேமலூர் பகுதியில் தனியார் கழிவு சேகரித்து தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வயகாண்டிகை உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 6 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

Related Stories: